Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மோர்பி » எப்படி அடைவது

எப்படி அடைவது

அகமதாபாத்திலிருந்து மோர்பி வருவதற்கு பேருந்து சேவைகள் உள்ளது. பேருந்துகளில் இங்கு வருவதற்கு 2 மணி நேரமாகும். இந்த பேருந்துகளை குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகமும் (GSRTC) தனியார் நிறுவனங்களும் இயக்குகின்றன.