Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மோர்பி » வானிலை

மோர்பி வானிலை

மோர்பியில் அனைத்து காலத்திலும் வானிலை எப்போதும் உச்ச நிலையிலேயே இருக்கும்.

கோடைகாலம்

மார்ச் முதல் மே மாதம் வரை நீட்டிக்கும் கோடை காலத்தில் வெப்ப நிலை 18 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். மே மாதம் தான் மிகவும் வெப்பத்துடன் இருக்கும்.

மழைக்காலம்

மோர்பியில் மழைக்காலத்தின் போது போதுமான அளவு மழை பெய்யும். மழைக்காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். ஜூலை மாதத்தில் தான் அதிக அளவு மழைப்பொழிவு இருக்கும் . இந்த மாதத்தில் சராசரியாக 221 மி.மீ. அளவு மழை பெய்யக்கூடும். இக்காலத்தில் வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

குளிர்காலம்

அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை இங்கு குளிர் காலம் நிலவும். இக்காலத்தில் வெப்ப நிலை 18 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். குளிர்காலம் எப்போதும் அதிகமான குளிருடன் வறட்சியாகவும் இருக்கும். மோர்பிக்கு சுற்றுலா வருவதற்கு இதுவே சிறந்த காலமாகும்.