Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மோர்பி » ஈர்க்கும் இடங்கள்
  • 01மணி மந்திர்

    மணி மந்திர்

    மோர்பியிலுள்ள சிறந்த ஈர்ப்புகளில் ஒன்றாக விளங்குகிறது இந்த மணி மந்திர். இது பல மதத்தினருக்கும் சமயஞ்சார்ந்த புனித ஸ்தலமாக விளங்குகிறது. தன் ராணிகளின் ஒருவரான மகாராணி மணி பென் என்பவருக்காக மோர்பியின் அரசரால் கட்டப்பட்டதே இக்கோவில்.

    + மேலும் படிக்க
  • 02தொங்கு பாலம்

    தொங்கு பாலம்

    மோர்பியிலுள்ள இந்த தொங்கு பாலம் வியப்புக்குரிய பொறியியல் தொழில்நுட்பத்திற்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது நமக்கு லண்டனிலுள்ள விக்டோரியன் பாலத்தை நினைவு படுத்தும். குஜராத் சென்றால் கண்டிப்பாக இந்த பாலத்தை காண தவறக்கூடாது. மோர்பி நகரத்தில்...

    + மேலும் படிக்க
  • 03ஆர்ட் டெகோ

    ஆர்ட் டெகோ

    1931-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆர்ட் டெகோ அரண்மனை, அதன் உள் அலங்காரங்களுக்காக மிகவும் பிரசித்தி பெற்று திகழ்கிறது. இது குஜராத்திலுள்ள மோர்பியில் அமைந்துள்ளது.

    + மேலும் படிக்க
  • 04வெல்லிங்டன் செயலகம்

    வெல்லிங்டன் செயலகம்

    குஜராத்திலுள்ள மோர்பி நகரத்தில் அமைந்துள்ளது வெல்லிங்டன் செயலகம். ராஜஸ்தான் கட்டடக் கலையின் தாக்கத்தை கொண்டுள்ளதால் இது புகழ் பெற்று விளங்குகிறது.

    + மேலும் படிக்க
  • 05கிரீன் சௌக்

    கிரீன் சௌக்

    நகரத்தின் மையப் பகுதியில் இருக்கும் கிரீன் சௌக்கை மூன்று வாயில்கள் வழியாக வரலாம். இந்த ஒவ்வொரு நுழைவாயிலும் ஒவ்வொரு பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜ்புட் மற்றும் இத்தாலிய வடிவமைப்புடன் கூடிய இந்த வாயில்கள் தனித்துவத்துடன் விளங்குகிறது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Jun,Thu
Return On
19 Jun,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Jun,Thu
Check Out
19 Jun,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Jun,Thu
Return On
19 Jun,Fri