உலகத்தில் உள்ள மிக பெரிய புத்தர் சிலையை கொண்ட பெருமை கேசரியாவை சேரும். இதனை இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் 1998-ல் கண்டுபிடித்தது.
இச்சிலை 104 அடியில் வானில் உயர்ந்து நிற்கிறது. இது ஜாவாவில் உள்ள போரோபோதூர் சிலையை விட உயரமானவை. 150 அடி உயரமாக இருந்த இச்சிலை 1934-ஆம் ஆண்டு பீகாரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 104 அடி உயரமாக குறைந்துள்ளது என்று நம்பப்படுகிறது. புத்த மதத்தினரின் கலை அமைப்பை இந்த சிலையில் கண்கூடாக கண்டு ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications