கடல் மட்டத்தில் இருந்து 2100அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஜ்வாலா தேவி கோவில் மூசூரியின் புகழ்பெற்ற மத ஸ்தலமாகும். பினாங் மலைக்குன்றின் உச்சியில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கான வழி க்ளவுட்ஸ் எண்ட்டில் துவங்கி அடர்ந்த பைன் மற்றும் தியோதர் காடுகள் வழியாக நீள்கிறது.
இக்கோவிலின் பிரதான கடவுளான துர்கா சிலை கல்லால் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் இருந்து ஒருபுறம் யமுனா பள்ளத்தாக்கின் அழகிய காட்சியையும் மறுபுறம் ஷிவாலிக் மலைத்தொடரின் அழகையும் காணலாம்.



Click it and Unblock the Notifications