வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் நிறைந்த டபோவன் அழகிய காடுகள் சூழ கங்கைக் கரையில் அமைந்துள்ள இடமாகும். மகாபாரத கதாப்பாத்திரமான் குரு துரோணாச்சாரியார் இங்கு தவமிருந்ததாகவும், அவரது ஆசிரமம் டபோவனில் இருந்ததாகவும் நம்பப்படுகிறது.
தற்சமயம் அந்த ஆசிரமம் ஏராளமான சாமியார்களுக்கு மடமாக விளங்குகிறது. மேலும் இங்கு நடக்கும் ஏராளமான யாகங்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் இவ்விடம் புகழ்பெற்று விளங்குகிறது.



Click it and Unblock the Notifications