தேரி புறவழிச்சாலையில் அமைந்திருக்கும் வான் சேத்னா கேந்த்ரா முசூரியில் இருந்து 3கிமீ தொலைவில் உள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா மையமான வான் சேத்னா கேந்த்ரா பல வகையான செடிகள், மரங்கள், புதர்களால் சூழப்பட்டுள்ளது. மேலும் குராரா, இமாலய மயில், கான்கர் போன்ற மிருகங்கள் மற்றும் பறவைகளையும் இங்கு காணலாம்.



Click it and Unblock the Notifications