Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாகப்பட்டினம் » ஈர்க்கும் இடங்கள் » காயாரோகணேஸ்வரர் கோவில்

காயாரோகணேஸ்வரர் கோவில், நாகப்பட்டினம்

14

காயாரோகணேஸ்வரர் கோவிலானது, நீலாயதாட்சியம்மன் கோவில் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. மிகப்பழமைவாய்ந்த இக்கோவில், ஒரு சிவன் கோவில் ஆகும். இங்கு உள்ள அம்மனின் பெயர் நீலாயதாட்சியம்மன் ஆகும்.

கோவில் வளாகத்தினுள் சிவபெருமான் மற்றும் நீலாயதாட்சியம்மனின் விக்ரகங்கள் காணப்படுகின்றன.  புண்டரீக முனிவருக்கு சிவபெருமான் அருள்புரிந்து அவருக்கு முக்தி அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், மக்கள் இறந்தபிறகு, அவர்களுக்கு முக்தி அளிக்கும் தலமாக இது நம்பப்படுகிறது. இக்கோவிலில் தரப்படும் புனிதத்துணியால் இறந்த உடலைச் சுற்றி, இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன. இப்படிச் சடங்குகள் செய்வதால், இறந்தவர்கள் முக்தி அடைவார்கள் என்று நம்பப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu