Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாகப்பட்டினம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01டச்சுக் கோட்டை

    டச்சுக் கோட்டை

    டச்சுக்கோட்டையானது, நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள தரங்கம்பாடி என்ற ஊரில் அமைந்துள்ளது. 1620 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை, டச்சுக்கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த சான்றாகும்.

    இக்கோட்டை நுண்ணியக் கட்டிடக்கலைக்கு இன்றளவும், புகழ்பெற்று விளங்குகிறது. காலனி...

    + மேலும் படிக்க
  • 02காயாரோகணேஸ்வரர் கோவில்

    காயாரோகணேஸ்வரர் கோவிலானது, நீலாயதாட்சியம்மன் கோவில் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. மிகப்பழமைவாய்ந்த இக்கோவில், ஒரு சிவன் கோவில் ஆகும். இங்கு உள்ள அம்மனின் பெயர் நீலாயதாட்சியம்மன் ஆகும்.

    கோவில் வளாகத்தினுள் சிவபெருமான் மற்றும் நீலாயதாட்சியம்மனின்...

    + மேலும் படிக்க
  • 03சௌந்தர்யராஜபெருமாள் கோவில்

    சௌந்தர்யராஜபெருமாள் கோவில்

    இக்கோவில் நாகப்பட்டினத்தில் உள்ள புகழ்வாய்ந்த கோவில் ஆகும். இங்கு விஷ்ணுவின் அவதாரமான சௌந்தர்யராஜ பெருமாள் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள விக்கிரகங்கள் தங்கம் மற்றும் மரகதத்தால் இழைக்கப்பட்டுள்ளன.

    ஆதிசேஷ சுவாமியின் சிலை, நாகதேவதைகளின் சிலைகள், மற்றும் பல...

    + மேலும் படிக்க
  • 04நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்

    நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்

    தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுள் நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். ஒரு அரிசி வியாபாரியின் கனவில்வந்த அம்மனின் விருப்பத்தை ஏற்று இக்கோவில் கட்டப்பட்டதாகும். ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கூடி வேண்டுதலை...

    + மேலும் படிக்க
  • 05கோடியக்கரை

    கோடியக்கரை

    கோடியக்கரையானது கோரமண்டல் கடற்கரையோரம் உள்ள கடலை   ஊடுறுவிச் செல்லும் தாழ்வான நிலப்பகுதி. வேதாரண்யம் அருகில் அமைந்திருக்கும் கோடியக்கரையில் காணப்படும் வெப்பமண்டல  உலர் பசுமைமாறா காடுகள் மிகவும் புகழ்பெற்றவையாகும்.

    இவ்வகை காடுகளில் இவையே...

    + மேலும் படிக்க
  • 06ஆறுமுகசுவாமி கோவில்

    ஆறுமுகசுவாமி கோவில்

    நாகப்பட்டினத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சுப்ரமணியசுவாமிக்காகக் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் மயிலுக்கு அருகில் சுவாமி நிற்பது போன்ற மிக அழகிய சிலை உள்ளது.

    இந்த சிலையைச்  செதுக்கிய...

    + மேலும் படிக்க
  • 07வேதாரண்யம்

    வேதாரண்யம்

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஊர் இதுவாகும். இங்குள்ள புகழ்பெற்ற வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தினால்தான் இவ்வூருக்கு இப்பெயர் அமைந்தது. பராந்தக சோழனால் கட்டப்பட்ட இக்கோவில் ஒரு சிவன் கோவிலாகும்.

    இங்குள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத்தூண், ஆயுர்வேத...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed