Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாகௌர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தனியார் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகள் மூலம் நாகௌர் நகரமானது அருகிலுள்ள அஜ்மீர், ஜெய்பூர், ஜோத்பூர், மற்றும் பிக்கானேர் போன்ற மற்ற நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்தும் நேரடியாக பேருந்து மூலம் சுற்றுலாப்பயணிகள் நாகௌர் நகரத்திற்கு வருகை தரலாம்.