Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாகௌர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01தர்கீன் தர்க்கா

    தர்கீன் தர்க்கா

    தர்கீன் தர்க்கா என்பது ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள நாகௌர் நகரத்தின் முக்கியமான ஆன்மீகத்தலமாகும். இது முஸ்லிம்கள் மத்தியில் அஜ்மீர்-இ-ஷரீஃப் தர்க்காவிற்கு அடுத்தபடியான அந்தஸ்தை பெற்றுள்ளது.

    காஜா மொய்தீன் சிஸ்தியின் முக்கிய சீடரான காஜா ஹமிதுத்தீன் நாகௌரி என்ற...

    + மேலும் படிக்க
  • 02நாகௌர் கோட்டை

    நாகௌர் நகரத்திலுள்ள முக்கிய சுற்றுலா அம்சம் இந்த நாகௌர் கோட்டையாகும். இந்த மணற்கோட்டை 2ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. தன் வாழ்நாளில் எண்ணற்ற போர்களையும் இது சந்தித்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் சமதளபூமியில் உள்ள கோட்டைகளில் இது மிகப்பிரசித்தமான...

    + மேலும் படிக்க
  • 03ஜெயின் கண்ணாடிக்கோயில்

    ராஜஸ்தான் மாநிலத்தின் நாகௌர் நகரத்தில் கமலா டவருக்கு பின்னால் ஜெயின் கண்ணாடிக் கோயில் அமைந்துள்ளது. முழுக்கவும் கண்ணாடியால் கட்டப்பட்டுள்ள இது நாட்டிலுள்ள ஜெயின் கோயில்களிலேயே முக்கியமான கோயிலாக புகழ்பெற்றுள்ளது.

    இதன் மேற்கூரைப்பகுதி, தரைப்பகுதி, தூண்கள்,...

    + மேலும் படிக்க
  • 04சாய்ஜி கா டங்கா

    சாய்ஜி கா டங்கா

    ராஜஸ்தான் மாநிலத்தின் நாகௌர் நகரத்திலுள்ள இந்த சாய்ஜி கா டங்கா ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். இங்கு ஸ்ரீ சாய்ஜி மஹராஜ் எனும் யோகியின் சமாதி இடம்பெற்றுள்ளது. உள்ளூர் மக்களின் கதைப்படி, இவர் வாழ்நாள் முழுதுமே மௌனமாக கடவுளைத் தியானித்து வாழ்ந்ததாக...

    + மேலும் படிக்க
  • 05ஹாடி ராணி மஹால்

    ஹாடி ராணி மஹால்

    ராஜஸ்தான் மாநிலத்தின் நாகௌர் நகரத்தில் உள்ள இந்த ஹாடி ராணி மஹால் எனும் அரண்மனையானது மிக உன்னதமாக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாளிகையாகும். இதன் சுவர்களிலும் கூரைகளிலும் பழமையான குடைவு வேலைப்பாடுகள் மற்றும் வாசகக் குறிப்புகள் காணப்படுகின்றன.

    அழகான...

    + மேலும் படிக்க
  • 06தீபக் மஹால்

    தீபக் மஹால்

    நாகௌர் நகரத்திலுள்ள ஒரு அழகிய அரண்மனை இந்த தீபக் மஹால் ஆகும். இந்த அரண்மனையின் சுவர்களில் நுணுக்கமான மலர் அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் ஓவியங்கள், வாசகப்பொறிப்புகள் ஆகியவை காணப்படுகின்றன.

    + மேலும் படிக்க
  • 07ராணி மஹால்

    ராணி மஹால்

    ராணி மஹால் என்னும் இந்த அரண்மனை நாகௌர் நகரத்திலுள்ள அழகிய அரண்மனைகளில் ஒன்றாகும். இது நாகௌர் மன்னர்களின் ராணிகள் வசித்த அந்தப்புர அரண்மனையாக கருதப்படுகிறது. இந்த அரண்மனையில் ராஜகுடும்பத்தினருக்கான நீச்சல் குளம் ரசனையுடன் அமைக்கப்பட்டிருப்பதை பயணிகள் பார்த்து...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 May,Sat
Check Out
31 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun