தர்கீன் தர்க்கா என்பது ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள நாகௌர் நகரத்தின் முக்கியமான ஆன்மீகத்தலமாகும். இது முஸ்லிம்கள் மத்தியில் அஜ்மீர்-இ-ஷரீஃப் தர்க்காவிற்கு அடுத்தபடியான அந்தஸ்தை பெற்றுள்ளது.
காஜா மொய்தீன் சிஸ்தியின் முக்கிய சீடரான காஜா ஹமிதுத்தீன் நாகௌரி என்ற யோகியின் நினைவாக இந்த தர்க்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது.