ஒட்டுமொத்த நாகூர் நகரத்திலேயே மிக முக்கியமான மசூதி இந்த தீருபள்ளி மஸ்ஜித் ஆகும். இந்த மசூதிக்கு தினமும் ஏராளமான மக்கள் தினமும் தொழுகைக்காக வருகை தருகின்றனர்.
இந்த மசூதியை நாகூர் மக்கள் யாவருமே ஒன்றுபட்டு தங்கள் பொதுச்சொத்தாக கருதி பராமரித்து வருவது பெருமைக்குரிய ஒரு அம்சமாகும். இந்த மசூதிக்கு வருபவர்கள் இனந்தெரியாத ஒரு ஆன்மீக சாந்தி நிலையை அனுபவித்து உணர தவறுவதில்லை.
எப்போதும் நன்கு அலங்கரிக்கப்பட்டு சூழலின் அழகை மேலும் அழகூட்டும் உன்னத தோற்றத்துடன் இந்த மசூதி கம்பீரமாக வீற்றிருக்கிறது



Click it and Unblock the Notifications