ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நஹன் பகுதியில் அமைந்துள்ள கண்கவரும் சுற்றுலா தலம் ரான்ஸர் அரண்மனையாகும். தனித்தன்மையான கட்டிடக்கலையை கொண்டிருக்கும் ரான்ஸர் அரண்மனை நஹன் நகரத்தின் ராஜ அரண்மனையாக அறியப்படுகிறது. தற்பொழுது பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டிருக்கும் இந்த அரண்மனையை புனரமைப்பு செய்வதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.



Click it and Unblock the Notifications