ஹார்ஸ் ரைடிங் எனப்படும் குதிரைச்சவாரி பொழுதுபோக்கு நால்தேஹ்ரா சுற்றுலாத்தலத்தில் முக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
தேவதாரு மரங்கள் அடர்ந்த வனப்பகுதியால் சுழப்பட்டிருப்பதால் குதிரைச்சவாரி செய்தபடி நால்தேஹ்ராவின் இயற்கை அழகை ரசிப்பது பயணிகளுக்கு மிகவும் உவகையூட்டும் அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. குதிரைச்சவாரிக்கு ஒரு மணி நேரத்திற்கு 300 ரூபாய் என்பதாக கட்டணம் இருக்கக்கூடும்.



Click it and Unblock the Notifications