Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாமக்கல் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது நாமக்கல் ரயில் மூலம்

நாமக்கல்லில் தற்போது ரயில் வசதிகள் இல்லையென்றாலும், இங்கு நடந்து வரும் அகல இரயில் பாதை பணிகள் விரைவில் முடிவடைந்த பின்னர் ரயில் சேவைகள் துவக்கப்பட இருக்கிறது. நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ள சேலம் மற்றும் கரூர் ரயில் நிலையங்கள் நாமக்கல்லுக்கு மிக அருகிலுள்ள ரயில் நிலையங்களாக அறியப்படுகின்றன. இங்கிருந்து நாமக்கல் நகருக்கு பஸ்கள் மற்றும் டாக்ஸிகள் எளிதில் கிடைக்கின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன நாமக்கல்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது