Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாமக்கல் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை வழியாக மிகவும் நன்றாக இணைக்கப்பட்டுள்ள நாமக்கல் நகரத்திற்கு சாலையில் சென்றடைவது மிகவும் எளிதான விஷயமாகும். தமிழ் நாட்டின் சிறிய மற்றும் பெரிய நகரங்களிலிருந்து நாமக்கல்லுக்கு பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் கர்நாடகா மற்றும் கேரளாவிலிருந்தும் நாமக்கல் நகருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.