Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நம்டஃபா தேசியப் பூங்கா » எப்படி அடைவது

எப்படி அடைவது

திப்ருகரிலிருந்து மியோவிற்கு டின்சுகியா வழியாக பேருந்துகளில் வந்தடையலாம். திப்ருகரிலிருந்து மியோ 160 கி.மீ. தொலைவில் உள்ளது. அஸ்ஸாம் மாநில போக்குவரத்து கழகமும் அருணாச்சல பிரதேச போக்குவரத்து கழகமும் இந்த பேருந்து சேவைகளை வழங்குகின்றன. இந்த பேருந்துகள் லெடோ, மர்க்ஹெரிடா, கர்சங் மற்றும் ஜகுன் போன்ற இடங்கள் வழியாக செல்கின்றன. மியோவிலிருந்து டெபன் 26 கி.மீ. தொலைவில் காட்டுப்பாதையில் உள்ளது.