நாந்தேட் நகருக்கு மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட இந்திய பெருநகரங்களிலிருந்து கணிசமான அளவில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையம் அண்மையில்தான் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டது. எனவே அனைத்து ரக விமானங்களும் இங்கிருந்து மற்ற இந்திய நகரங்களை நோக்கி தினந்தோறும் பறந்து செல்கின்றன.