Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாந்தேட் » எப்படி அடைவது

எப்படி அடைவது

நாந்தேட் நகரம் மும்பையுடன் தேசிய நெடுஞ்சாலை 7-இன் மூலமாக இணைக்கப்பட்டிருக்கிறது. மேலும் மும்பை, நாந்தேட் நகரிலிருந்து 576 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.