நார்னொல்-ரெவாரி சாலையில் உள்ள இக்கோவிலுக்கு அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சிவனை வழிபட வருகிறார்கள். பக்தர் ஏராளமாக வரும் இக்கோவில் வேண்டினால் நடக்கும் என்ற ஐதீகம் உண்டு. தன் நிலத்தை தோண்டுகையில் ஒருவனுக்குகிடைத்த சிவலிங்கத்தை வைத்து கோவிலைகட்டிருப்பதாக நம்ப்பபடுகிறது.



Click it and Unblock the Notifications