Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நவான்ஷாஹர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

நவான்ஷாஹர் நகரம் வழியே NH18 தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. எனவே அருகிலுள்ள முக்கிய நகரங்களுடன் தனியார் மற்றும் பஞ்சாப் மாநில அரசுப்பேருந்து சேவைகளால் இந்நகரம் சிறந்த முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்திற்கு வெளியே உள்ள பெருநகரங்களிலிருந்தும் இந்நகருக்கு பேருந்து வசதிகள் உள்ளன.