Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பஹல்கம் » ஈர்க்கும் இடங்கள் » பைசரண்

பைசரண், பஹல்கம்

51

பைசரண் என்ற தலம் பஹல்கமிலிருந்து 5 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்திற்கு மேல் 2438 மீட்டர் உயரத்தில் உள்ளது. பனி படர்ந்த மலைகளும், அடர்ந்த பைன் காடுகளும் மற்றும் படர்ந்திருக்கும் புல்தரைகளும் ஈர்ப்பதால், இந்த பைசரணுக்கு மிகவும் தூரத்தில் இருந்தும் கூட பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துச் செல்வர்.

மலையின் உச்சியிலிருந்து பார்த்தால் லிட்டர் ஆற்றின் பள்ளத்தாக்கும் பஹல்கம் பள்ளத்தாக்கும் நம்மை வசியப்படுத்தும் அளவுக்கு காட்சி அளிக்கும். இந்த இடம் ஐரோப்பிய மனமகிழப் போக்கிடம் போல் கருதப்படுகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு நல்ல பிக்னிக் மற்றும் முகாம் போடும் இடமாக அமைகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed