Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பஹல்கம் » ஈர்க்கும் இடங்கள் » சந்தன்வாரி

சந்தன்வாரி, பஹல்கம்

51

சந்தன்வாரி என்ற இடம் கடல் மட்டத்திற்கு மேல் 2923 மீட்டர் உயரத்தில் உள்ளது. பஹல்கம் வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த சந்தன்வாரியை அடைய 16 கி.மீ. பயணம் செய்ய வேண்டும்.

இதன் பனி படர்ந்த மலைகளும் மூச்சிரைக்க வைக்கும் அழகும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும். இங்குள்ள மற்ற ஈர்ப்புகள் என்று பார்த்தோமானால் பனி மூடிய ஒரு பாலம் மற்றும் மிக அருகாமையில் இருக்கும் ஐஸ் பணிக்கட்டியாறு.

ஹிந்து புனித ஸ்தலமான அமர்நாத்தை அடைய சந்தன்வாரியும் ஒரு புள்ளியாக விளங்குகிறது. பஹல்கமிலிருந்து தட்டையான நிலப்பகுதி வழியே சென்றால் சந்தன்வாரியை சுலபமாக சென்றடையலாம். சிறிய பேருந்துகளிலும் பயணிகளை பஹல்கமிலிருந்து அங்கே அழைத்து செல்லும் வசதி உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri