டுலியன் ஏரி கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த ஏரி பஹல்கமிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் அரு நதியின் அருகில் உள்ளன. இதை தர்சிர் ஏரி என்றும் அழைக்கப்படுவதுண்டு.
அரி ஆற்றில் இருந்து இரண்டு நாள் நடை பயணமாக இந்த டுலியன் ஏரியை வந்தடையலாம். குதிரை சவாரி மூலியமாகவும் இந்த ஏரிக்கு வரலாம். இந்த ஏரியின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் இது வருடம் முழுவதம் அநேக நேரங்களில் உறைந்த நிலையிலேயே இருக்கும்.



Click it and Unblock the Notifications