பழனிக்கு 114 கிமீ தொலைவில் கோயம்புத்தூர் விமான நிலையம் உள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களான மும்பை, புதுடில்லி, கொச்சின், பெங்களூரு மற்றும் சென்னை போன்ற இடங்களில் இருந்து கோயம்புத்தூருக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்திலிருந்து பழனிக்கு ஏராளமான பேருந்துகளும் டாக்சிகளும் உள்ளன.