Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பழனி » ஈர்க்கும் இடங்கள்
  • 01பழனி தண்டாயுதபாணி ஆலயம்

    பழனி தண்டாயுதபாணி ஆலயம்

    பழனியில் முக்கியமாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று பழனி தண்டாயுதபாணி ஆலயம் ஆகும். முருகப் பெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ள இந்த ஆலயம் பழனி மலையின் உச்சியில் கம்பீரமாக அமைந்திருக்கிறது. பழனி மலையில் அமைக்கப்பட்டிருக்கும் 600 படிகளில் ஏறி இந்த ஆலயத்தை அடையலாம். அல்லது...

    + மேலும் படிக்க
  • 02இடும்பன் ஆலயம்

    இடும்பன் ஆலயம்

    பழனிக்கு சுற்றுலா வரும்போது கண்டிப்பாக இடும்பன் ஆலயத்தை பயணிகளும், பக்தர்களும் தவறவிட்டுவிடக் கூடாது. அகத்திய முனிவரின் காலத்தில் இருந்தே இந்த ஆலயம் இருந்து வருவதாக நம்பப்படுகிறது. இந்த இடும்பன் ஆலயம் பழனியில் உள்ள இடும்பன் மலையில் அமைந்திருக்கிறது.

    ஒரு...

    + மேலும் படிக்க
  • 03திருவாவினன்குடி ஆலயம்

    திருவாவினன்குடி ஆலயம்

    திருவாவினன்குடி ஆலயம், குழந்தை வேலாயுதசுவாமி ஆலயம் என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. பழனியில் இருக்கும் ஆலயங்களில் இந்த திருவாவினன்குடி ஆலயமும் ஒரு பழமையான ஆலயம் ஆகும்.

    இந்த ஆலயத்தில் முருகப் பெருமான் தங்கி இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஆலயம்...

    + மேலும் படிக்க
  • 04சரவண பொய்கை

    சரவண பொய்கை

    பழனியில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும் இடங்களில் ஒன்றாக சரவண பொய்கை திகழ்ந்து வருகிறது. இந்த சரவண பொய்கை எனும் சிறிய குளத்தில் ஏராளமான அதிசய சக்திகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

    ஒரு முறை இந்த குளத்தில் மூழ்கிக் குளித்தால், நம்மிடம் இருக்கும்...

    + மேலும் படிக்க
  • 05வரதமனதி அணை

    வரதமனதி அணை

    பழனியிலிருந்து 7 கிமீ தூரத்தில் தேக்கந்தோட்டம் செல்லும் வழியில் வரதமனதி அணை அமைந்திருக்கிறது. தற்போது இந்த அணை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. அதோடு குழந்தைகள் மத்தியில் பிரபலமான இந்த அணையை கொடைக்கானலில் இருந்து பேருந்து மூலம் அடையலாம்.

    + மேலும் படிக்க
  • 06குதிரையாறு அணை நீர்வீழ்ச்சி

    பழனிக்கு அருகில் இருக்கும் கும்பை என்ற பகுதியிலிருந்து 1 கிமீ தூரத்தில் இந்த குதிரையாறு அணை நீர்வீழ்ச்சி இருக்கிறது. குதிரையாறு அணைக்குப் பின்புறம் இந்த நீர்வீழ்ச்சி விழுகிறது.

    பழனியில் இருக்கும் பாப்பம்பட்டிக்கு மிக அருகில் இந்த நீர்வீழ்ச்சி இருக்கிறது....

    + மேலும் படிக்க
  • 07போகர் சமாதி

    பழனிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த போகர் சமாதியையும் பார்க்க வேண்டும். இந்த போகர் சமாதி, முருகன் ஆலயத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. முருக பக்தரான இந்த போகர் இக்கோயிலுக்கு தண்டாயுதபாணி ஆலயம் என்று பெயர் சூட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில்...

    + மேலும் படிக்க
  • 08தேக்கந்தோட்டம் நீர்வீழ்ச்சி

    தேக்கந்தோட்டம் நீர்வீழ்ச்சி

    பழனிக்கு அருகில் இருக்கும் தேக்கந்தோட்டம் என்ற கிராமத்தில் இந்த தேக்கந்தோட்டம் நீழ்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அது பழனி மலையிலிருக்கும் நீர் தேக்கத் தொட்டியில் தேக்கப்படுகின்றது.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 09பெரிய நாயகி அம்மன் ஆலயம்

    பெரிய நாயகி அம்மன் ஆலயம்

    பழனியில் இருக்கும் பெரிய நாயகி அம்மன் ஆலயம் பார்வதி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஆகும். கடவுள் சுப்பிரமணிய சுவாமியின் தாயாக இருக்கும் பார்வதி அம்மன் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கிறார்.

    மேலும் இந்த ஆலயம் தென் இந்திய கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 May,Sat
Return On
17 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 May,Sat
Check Out
17 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 May,Sat
Return On
17 May,Sun