Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பழனி » ஈர்க்கும் இடங்கள் » பெரிய நாயகி அம்மன் ஆலயம்

பெரிய நாயகி அம்மன் ஆலயம், பழனி

14

பழனியில் இருக்கும் பெரிய நாயகி அம்மன் ஆலயம் பார்வதி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஆகும். கடவுள் சுப்பிரமணிய சுவாமியின் தாயாக இருக்கும் பார்வதி அம்மன் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கிறார்.

மேலும் இந்த ஆலயம் தென் இந்திய கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மேலும் இந்த ஆலயத்தில் நடராஜா பெருமான், விநாயகர், முருகப் பெருமான், கைலாசநாதர் மற்றும் முத்துக்குமார சுவாமி போன்ற தெய்வங்களுக்கான பீடங்களும் உள்ளன. இந்த ஆலயத்தில் வைகாச விசாகம் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Aug,Fri
Return On
08 Aug,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Aug,Fri
Check Out
08 Aug,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Aug,Fri
Return On
08 Aug,Sat