Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பஞ்ச்குலா » வானிலை

பஞ்ச்குலா வானிலை

பஞ்ச்குலாவில் மழைப்பருவமே பெரும்பாலும் நிலவுகிறது. கோடைகாலம் மிகவும் வெப்பமாகவும், குளிர்காலங்கள் மிகவும் குளிராகவும் இருப்பதால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் பயணப்பட உகந்த மாதங்களாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

பஞ்ச்குலாவின் கோடைகாலம் மார்ச்சில் துவங்கி மே வரை நீள்கிறது. இப்பருவத்திலும் வானிலை 47ல் இருந்து 30வரை மாறுபடுகிறது. வெப்பம் மிக அதிக அளவில் இருப்பதால் இந்த பருவத்தில் பயணிப்பது கடினமாக இருக்கும்.

மழைக்காலம்

மழைக்காலத்தில் மிக அதிக அளவில் இங்கு மழை பெய்கிறது. மேற்கில் நிலவும் மாற்றத்தால் மழைக்காலத்தில் குளிரும் நிலவுகிறது. காற்றின் ஈரப்பதம் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிக அளவில் இருக்கிறது.

குளிர்காலம்

டிசம்பர் முதல் ஜனவரி வரை உச்சகட்ட குளிர் நிலவுகிறது. பனி உறைதலையும், மழையையும் இக்காலத்தில் எதிர்பார்க்கலாம்.