மானசா தேவி கோவில் இந்துக்களுக்கு மிக முக்கியமான யாத்ரீக ஸ்தலமாகும். மானசா தேவி என்றழைக்கப்படும் சக்திக்கு இந்தக் கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில் சிவாலிக் மலைகளின் அடிவாரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து...
பிஞ்சூரில் அமைந்திருக்கும் இந்த தோட்டம் பாடியாலா ஆட்சியாளர்களால் முகலாய பாணியில் கட்டப்பட்டுள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக்காலத்தில் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தோட்டம் மஹாராஜ யதவீந்திர சிங் என்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவின்...
காளி மாதா கோவில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 22 கல்கா நகரம் வழியாக ஓடுகிறது. காளி மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த பழமையான கோவில் புகழ்பெற்ற இந்து யாத்ரீக ஸ்தலமாகும். நவராத்ரி நேரத்தில் இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள். இந்து யாத்ரீகர்களிடையே...
மார்னி ஹில்ஸ் எனப்படும் போஜ் ஜபியல் ஹரியானாவின் குறிப்பிடத்தக்க சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். பஞ்ச்குலா மற்றும் ஹரியானாவின் மிக உயர்ந்த மலை உச்சியும் இதுதான்.
சண்டிகாரில் இருந்து 45கிமீ தொலைவில் உள்ள இவ்விடத்தின் பெயர் இங்கே ஆட்சி செய்த ஒரு ராணியின்...
பஞ்குலாவின் இருக்கும் கள்ளிச்செடி (கேக்டஸ்) தோட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். பல அரிய வகை தாவரங்கள் இங்கிருக்கின்றன.
ஒரே வளர்ச்சிப் பருவம் மற்றும் இனத்தைச் சேர்ந்த கள்ளிச் செடிகள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ஒபுன்டியாஸ், ஃபெரோகேக்டஸ், அகாவஸ்,...
பஞ்ச்குலாவின் முக்கியமான மத தளங்களுள் நாடா சாஹிப் ஒன்றாகும். நகரத்தில் இருந்து 15கிமீ தொலைவில் காக்கர் நதியின் கரையில், சிவாலிக் மலை அடிவாரத்தில் உள்ளது நாடா சாஹிப் குருத்வாரா. சீக்கியர்களுக்கு முக்கியமான இவ்விடத்தில் குரு கோவிந்த் சிங் அவர்களின் படை வீரர்கள்...