Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பன்ஹாலா » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது பன்ஹாலா ரயில் மூலம்

பன்ஹாலாவுக்கு அருகில் 30 கி.மீ தூரத்தில் கோலாப்பூர் ரயில் நிலையம் உள்ளது. கோலாப்பூர் ரயில் நிலையம் மும்பை வி.டி ரயில் நிலையத்துடன் ரயில் இணைப்பைக் கொண்டிருப்பதால் அங்கிருந்து பல முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன. சஹயாத்திரி எக்ஸ்பிரஸ் மற்றும் மஹாலட்சுமி எக்ஸ்பிரஸ் இரண்டும் மும்பையிலிருந்து கோலாப்பூருக்கு தினசரி இயக்கப்படும் ரயில் சேவைகளாகும்.

ரயில் நிலையங்கள் உள்ளன பன்ஹாலா

Trains from Bangalore to Panhala

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Rani Chennamma
(16589)
9:15 pm
Bengaluru City (SBC)
1:40 pm
C Sahumaharaj T Kolhapur (KOP)
All days

Trains from Delhi to Panhala

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Nzm Kop Exp
(12148)
5:55 am
H Nizamuddin (NZM)
4:20 pm
C Sahumaharaj T Kolhapur (KOP)
THU

Trains from Mumbai to Panhala

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Sahyadri Expres
(11023)
5:50 pm
Mumbai CST (CSTM)
6:05 am
C Sahumaharaj T Kolhapur (KOP)
All days
Mahalaxmi Exp
(17411)
8:23 pm
Mumbai CST (CSTM)
7:20 am
C Sahumaharaj T Kolhapur (KOP)
All days

Trains from Pune to Panhala

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Dikshabhumi Exp
(11046)
7:30 pm
Pune Jn (Rev) (PUNE)
3:35 am
C Sahumaharaj T Kolhapur (KOP)
MON
Sahyadri Expres
(11023)
10:05 pm
Pune Jn (PUNE)
6:05 am
C Sahumaharaj T Kolhapur (KOP)
All days