Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பானிபட் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பானிபட் நகரம் GT கர்னால் சாலையில் அமைந்துள்ளது மற்றும் டெல்லி நெடுஞ்சாலையிலிருந்து 1 மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது. மிகவும் சிறப்பாக பொது மற்றும் தனியார் போக்குவரத்து சாதனங்களால் இணைக்கப்பட்டுள்ள இந்நகரத்திலிருந்து டெல்லி, அம்பாலா, கர்னால் மற்றும் பிற முக்கிய நகரங்ளுக்கும், அருகிலுள்ள நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.