நாள் | அவுட்லுக் | அதிகபட்சம் | குறைந்தபட்சம் |
Monday 06 May | ![]() |
31 ℃ 88 ℉ | 43 ℃109 ℉ |
Tuesday 07 May | ![]() |
32 ℃ 90 ℉ | 44 ℃110 ℉ |
Wednesday 08 May | ![]() |
33 ℃ 91 ℉ | 44 ℃111 ℉ |
Thursday 09 May | ![]() |
33 ℃ 92 ℉ | 44 ℃111 ℉ |
Friday 10 May | ![]() |
33 ℃ 91 ℉ | 43 ℃109 ℉ |
பானிபட் நகரத்தில் மிதவெப்ப நிலை பிரதேச பருவநிலை நிலவுவதால் கோடை, மழை மற்றும் குளிர்காலம் ஆகிய பருவங்கள் நிலவி வருகின்றன. இங்கே கோடைக்காலம் மிகவும் வெப்பமாகவும், குளிர்காலம் மிகவும் குளிராகவும் இருக்கும். வரவேற்பு தரும் வகையிலும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும் குளிர்காலத்தில் இங்கே சுற்றுலா வருவது சிறந்தது.
மிகவும் கடும் வெப்பமாக இருக்கும் கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 45°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 35°C ஆக இருக்கும். பானிபட்டின் கோடைக்காலம் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவி வருகிறது.
பானிபட்டின் ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செம்டம்பர் மாத மழைக் காலங்களில் மிதமான மழைப்பொழிவு இருக்கும். இந்நாட்களில் வெப்பநிலை மிகவும் குறைவான அளவிற்கு வீழ்ச்சியடையும்.
பானிபட்டின் குளிர்காலம் மிகவும் குளிராகவும் மற்றும் வறட்சியாகவும் இருக்கும். இந்நாட்களில் வெப்பநிலை 4°C முதல் 17°C வரையிலும் மட்டுமே இருக்கும். பானிபட்டின் குளிர்காலம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நிகழும்.