பௌண்டா சாஹிப்பிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாபா கரிப் நாத் கோவில், குறிப்பாக குழந்தையில்லாத பெண்கள் பிள்ளைகள் வேண்டி வழிபடும் ஒரு புனித இடமாக கருதப்படுகிறது. பச்சைப்பசேல் சால் காடுகள் சூழ்ந்து கண்கவர் காட்சிகளை வழங்கும் இந்த இடத்தை, பௌண்டா சாஹிப்பிலிருந்து பேருந்து மூலம் எளிதாக அணுகலாம்.



Click it and Unblock the Notifications