Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பௌண்டா சாஹிப் » ஈர்க்கும் இடங்கள்
  • 01குருத்வாரா பௌண்டா சாஹிப்

    குருத்வாரா பௌண்டா சாஹிப், பௌண்டா சாஹிப்பில், சீக்கியர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு பாரம்பரிய வழிபாட்டு தலமாகும். 10 வது சீக்கிய குரு, குரு கோபிந்த் சிங், தஸ்ஸம் கிரந்த் அல்லது 'பத்தாம் பேரரசரின் புத்தகம்’ என்ற சீக்கிய நூலின் ஒரு பெரும் பகுதியை இவ்விடத்தில்...

    + மேலும் படிக்க
  • 02அஸான் ஏரி

    அஸான் ஏரி

    பௌண்டா சாஹிப்பிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அஸான் ஏரி, இமாசலப் பிரதேச சுற்றுலாத் துறையால் உருவாக்கப்பட்ட அழகான ஏரியாகும்.

    சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமான இடமான இந்த ஏரி, பயணிகளுக்கு வேக படகோட்டுதல், துடுப்பு படகோட்டுதல், கால்மிதி...

    + மேலும் படிக்க
  • 03கோத்ரா டாக் பத்தர்

    கோத்ரா டாக் பத்தர்

    பௌண்டா சாஹிப்பிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் கோத்ரா டாக் பத்தர் ஆகும். ஒரு அழகான சுற்றுலாத்தலமாக விளங்கும் இவ்விடத்தில் அதன் சிறப்பு வாய்ந்த பூங்கா, சுற்றுலா பங்களா, மற்றும் பெரிய நீச்சல் குளம் என்று ஒரு சாந்தமான தனிமையோடு...

    + மேலும் படிக்க
  • 04சஹஸ்ரதாரா

    சஹஸ்ரதாரா

    அமைதிக்குப் பெயர் போன இந்த இடம், தமஸா என்றழைக்கப்படும் தாங் நதி மற்றும் யமுனா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. பௌண்டா சாஹிப்பிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிர்மோர் மாவட்ட முன்னாள் தலைநகரான கல்சி மேலும் ஒரு ஈர்க்குமிடமாகும். மற்றொரு சுற்றுலா...

    + மேலும் படிக்க
  • 05தேய்-கா-மந்திர்

    தேய்-கா-மந்திர்

    பௌண்டா சாஹிப்பில் அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்களைக் கவரும் தேய்-கா-மந்திர், சிர்மௌரின் முந்தைய மன்னரின் சகோதரியால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று கோவிலாகும்.

    சிர்மௌரின் சூர்யவம்ச ஆட்சியாளர்களின் குடும்ப கடவுளான இந்து மதம் கடவுள் ராமருக்காக...

    + மேலும் படிக்க
  • 06சிர்மௌர்

    சிர்மௌர்

    சிர்மௌர், பௌண்டா சாஹிப்பிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். சிர்மௌரின் பண்டைய ராஜ்ஜியத்தின் பழைய தலைநகர் என அழைக்கப்படும் இவ்விடம், 1616 இல் ஜெய்சால்மர் ராஜா ரசலூவால்  நிறுவப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த...

    + மேலும் படிக்க
  • 07நக்நவ்னா கோயில்

    நக்நவ்னா கோயில்

    பௌண்டா சாஹிப்பிலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நக்நவ்னா கோயில், ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். புருவல்லா கிராமத்தில் அமைந்துள்ள, இந்த அழகான கோயில் சிர்மௌர் ஆட்சியாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    + மேலும் படிக்க
  • 08கடசன் தேவி கோயில்

    கடசன் தேவி கோயில்

    பௌண்டா சாஹிப் - நஹன் சாலை மீது அமைந்துள்ள கடசன் தேவி கோவில், பௌண்டா சாஹிப்பின் ஒரு பழங்கால கோயிலாகும். மேலும், 'உத்தம் வாலா பாரா பான்'  போல புகழப்பட்ட இந்த இடத்திலிருந்து தான் சிர்மௌர் வீரர்கள், தங்கள் படையான குலாம் குவதிர் கான் ரோஹியொல்லாவை வழிநடத்திச்...

    + மேலும் படிக்க
  • 09யமுனா கோயில்

    யமுனா கோயில்

    யமுனா கோயில், குருத்வாரா பௌண்டா சாஹிப்பின் கீழே அமைந்துள்ள ஒரு பழங்கால கோயிலாகும். இந்து மத கடவுளான சூரியனின் மகளான யமுனா தேவியை வழிபட ஏராளமான பார்வையாளர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

    + மேலும் படிக்க
  • 10குருத்வாரா திர்கர்ஹ் சாஹிப்

    குருத்வாரா திர்கர்ஹ் சாஹிப்

    பௌண்டா சாஹிப்பிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குருத்வாரா திர்கர்ஹ் சாஹிப் ஒரு பிரபலமான சுற்றுலா மையமாகும். ஒரு சிறு குன்றின் மீது கட்டப்பட்ட வரலாற்று தொடர்புடைய குருத்வாரா திர்கர்ஹ் சாஹிப், 10 வது சீக்கிய குரு, குரு கோபிந்த் சிங்  தனது...

    + மேலும் படிக்க
  • 11குருத்வாரா பங்கனி சாஹிப்

    குருத்வாரா பங்கனி சாஹிப்

    குருத்வாரா பங்கனி சாஹிப், பௌண்டா சாஹிப்பிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலா மையமாகும். 1686 இல், 10 வது சீக்கிய குருவான, குரு கோபிந்த் சிங், வரலாற்று சிறப்புமிக்க தனது முதல் சண்டையை இங்கு நடத்தியதால், இவ்விடம் முக்கியத்துவம் பெற்ற...

    + மேலும் படிக்க
  • 12சிவன் கோயில்

    சிவன் கோயில்

    பௌண்டா சாஹிப்பிலிருந்து இருந்து 4.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்லியனில் அமைந்துள்ள சிவன் கோவில் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இந்த கோவிலானது இந்து மத அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

    இக்கோயிலை பச்சை நெல் வயல்கள் மற்றும் சால்...

    + மேலும் படிக்க
  • 13பாபா கரிப் நாத் கோவில்

    பாபா கரிப் நாத் கோவில்

    பௌண்டா சாஹிப்பிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாபா கரிப் நாத்  கோவில், குறிப்பாக குழந்தையில்லாத பெண்கள் பிள்ளைகள் வேண்டி வழிபடும் ஒரு புனித இடமாக கருதப்படுகிறது. பச்சைப்பசேல் சால் காடுகள் சூழ்ந்து கண்கவர் காட்சிகளை வழங்கும் இந்த இடத்தை, பௌண்டா...

    + மேலும் படிக்க
  • 14குருத்வாரா ஷேர்கர்ஹ் சாஹிப்

    குருத்வாரா ஷேர்கர்ஹ் சாஹிப்

    குருத்வாரா ஷேர்கர்ஹ் சாஹிப், பௌண்டா சாஹிப்பிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சீக்கிய புனித யாத்திரை மையமாகும். இவ்விடம் 10 வது சீக்கிய குரு, குரு கோபிந்த் சிங்கால் ஒரு புலியை கொன்ற இடத்தின் மீது கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. புராணத்தின்...

    + மேலும் படிக்க
  • 15ராமர் கோயில்

    ராமர் கோயில்

    ராமர் கோயில் பௌண்டா சாஹிப்பின் யமுனா பாலம் அருகில் அமைந்துள்ள ஒரு இந்து மத தலமாகும். அதன் பளிங்கு கட்டமைப்புக்கு பெயர் போன இந்த கோயில், 1889 ஆம் ஆண்டு காங்க்ராவின் முன்னாள் மன்னர் ராஜா பிரதாப் சந்த்தின் மனைவியால் அவரது நினைவாக கட்டப்பட்டது.

    பிரபலமாக...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri