Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பத்தனம்திட்டா » எப்படி அடைவது

எப்படி அடைவது

புனலூர்-முவட்டுப்புழா (SH-08) மற்றும் டி.கே சாலை (SH-07) நெடுஞ்சாலைகள் வழியாக பத்தனம்திட்டா நகரை சுலபமாக அடைந்து விடலாம். மேலும் கேரளாவின் மற்ற நகரங்களிலிருந்து எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பத்தனம்திட்டா நகருக்கு இயக்கப்படுகின்றன.