Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பத்தனம்திட்டா » ஈர்க்கும் இடங்கள்
  • 01பெருந்தேனருவி

    பத்தனம்திட்டா நகரிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் பெருந்தேனருவி அமைந்திருக்கிறது. இந்த அருவி 100 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டுவதும், அதன் பிறகு பம்பை நதியுடன் கலக்கின்ற காட்சியும் பயணிகளின் நினைவை விட்டு என்றும் அகலாது. அதோடு இந்த அருவியின்...

    + மேலும் படிக்க
  • 02அரன்முளா பார்த்தசாரதி கோயில்

    பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அரன்முளா எனும் சிறிய கிராமத்தில், பம்பை நதிக் கரையில் அரன்முளா பார்த்தசாரதி கோயில் அமைந்திருகிறது. இந்தக் கோயிலின் முதன்மை தெய்வமான பார்த்தசாரதியின் சிலை தன கையில் சுதர்ஷன் சக்கரத்துடன் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது....

    + மேலும் படிக்க
  • 03மலங்கரா மார்தோமா சிரியன் தேவாலயம்

    மலங்கரா மார்தோமா சிரியன் தேவாலயம்

    பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா நகரில் அமைந்திருக்கும் மலங்கரா மார்தோமா சிரியன் தேவாலயம், ஏசுநாதரின் 12 சீடர்களில் ஒருவரான செயின்ட் தாமஸ் அவர்களால் கி.பி. 52-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது.

    இந்திய துணைகண்டத்தில் உள்ள தொன்மையான கிறிஸ்தவ...

    + மேலும் படிக்க
  • 04மஞ்சினிக்கரா தேவாலயம்

    மஞ்சினிக்கரா தேவாலயம்

    பத்தனம்திட்டா நகரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மஞ்சினிக்கரா தேவாலயம் அமைந்திருக்கிறது. இங்கு 1931-ஆம் வந்த மூன்றாம் மார் இக்னேஷியஸ் இலியாஸ் எனும் கிறிஸ்தவ பாதிரியார் மஞ்சினிக்கராவின் அழகில் மயங்கி 'இந்த இடம் நமக்கு அனைத்து சௌகரியங்களையும் வழங்குகிறது, எனவே நாம்...

    + மேலும் படிக்க
  • 05முளூர் ஸ்மரகம்

    கேரளாவின் புகழ்பெற்ற கவிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் சுதந்திர போராட்ட காலத்தில் அறியப்பட்ட முளூர் எஸ்.பத்மநாப பணிக்கர் அவர்களுக்காக இந்த முளூர் ஸ்மரகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு மண்டபம் பத்தனம்திட்டா நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள...

    + மேலும் படிக்க
  • 06கடமநிட்டா தேவி கோயில்

    கடமநிட்டா தேவி கோயில்

    பத்தனம்திட்டா நகரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய கிராமமான கடமநிட்டாவில் அமைந்திருக்கும் கடமநிட்டா தேவி கோயில் கேரளாவின் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகும்.

    இந்தக் கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் படயணி எனும் சம்பிரதாய நடனத்தை காண...

    + மேலும் படிக்க
  • 07பகவதி கோயில்

    பகவதி கோயில்

    பகவதி கோயிலில் காணப்படும் நுட்பமான சுவரோவியங்களும், வசீகரமான கற்சிற்பங்களும் தொன்மையான கட்டிடக் கலைக்கு சிறந்த சாட்சிகளாக திகழ்ந்து வரும் அற்புத கலைப்படைப்புகள்.

    இந்தக் கோயில் பத்தனம்திட்டா நகரிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலயாளப்புழா எனும்...

    + மேலும் படிக்க
  • 08திரிவேணி சங்கமம்

    திரிவேணி சங்கமம் என்ற பதம் மூன்று நதிகள் ஒன்று கூடும் இடத்தை குறிக்கிறது. இங்குதான் தக்ஷிண கங்கா அல்லது தென்னிந்தியாவின் கங்கா என்று அழைக்கப்படும் பம்பை நதி வடக்கில் மணிமாலா ஆற்றுப் பள்ளத்தாக்குடனும், தெற்கில் அச்சன்கோயில் ஆற்றுப் பள்ளத்தாக்குடனும்...

    + மேலும் படிக்க
  • 09வல்லியக்கோயிக்கல் கோயில்

    வல்லியக்கோயிக்கல் கோயில்

    பத்தனம்திட்டா நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அச்சன்கோயில் ஆற்றங்கரையில் வல்லியக்கோயிக்கல் கோயில் அமைந்திருக்கிறது. ஸ்ரீ தர்ம சாஸ்தா என்று அழைக்கப்படும் ஐயப்ப பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்தக் கோயில் பந்தளம் மகாராஜாவால் கட்டப்பட்டது ஆகும்.

    ...
    + மேலும் படிக்க
  • 10குடமன் சிலந்தியம்பலம்

    குடமன் சிலந்தியம்பலம்

    பத்தனம்திட்டா நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் குடமன் எனும் சிற்றூரில் குடமன் சிலந்தியம்பலம் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சக்திபத்ரா பேரரசின் கடைசி அரசரால் கட்டப்பட்டு, மஹாலக்ஷ்மி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குடமன் நகரம் ஆஸ்சர்ய சூடாமணி எனும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat