காந்தி மைதானம், பாட்னா

நகரத்தின் வரைபடத்தில் பிரதான அடையாளமாகத் திகழும் காந்தி மைதானம், முன்பு பாட்னா புல்வெளிகள் என்ற பெயரில் அறியப்பட்டு வந்துள்ளது.

பாட்னாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள மைதானமாகிய காந்தி மைதானம், சிறப்பான அரசியல் மற்றும் வர்த்தக முக்கியத்துவத்துடன் விளங்குகிறது. இந்த மைதானத்தைச் சுற்றி மக்கள் கூடும் மையங்கள் ஏராளமானவை காணப்படுகின்றன.

Please Wait while comments are loading...