பவாகத்திற்கு மிக அருகில் இருக்கும் உள்நாட்டு விமான நிலையம் வடோடராவில் உள்ளது. இங்கிருந்து முக்கிய நகரங்களான பெங்களூரு, சென்னை, மும்பை மற்றும் கோவாவிற்கு விமான சேவைகள் உள்ளன.