Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பவாகத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

வடோடராவிற்கு அருகிலேயே பவாகத் இருப்பதால், வடோடராவிலிருந்து குஜராத்திலுள்ள முக்கியமான அனைத்து நகரத்துக்கும் சீரான பேருந்து வசதிகள் உள்ளன. வடோடராவிலிருந்து பவாகத் நகரத்துக்கு குளிர் சாதன பேருந்துகளிலும் வரலாம். பவாகத்திலிருந்து உதைபூர், ஜெய்பூர், ஜோத்பூர், பூனே மற்றும் நாசிக் போன்ற ஊர்களுக்கு வடோடரா வழியாக செல்லலாம்.