பெல்லிங்கில் இருந்து 12 கிமீ தொலைவிலும், டாரப் கிராமத்தில் இருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ள ரிம்பி நீர்வீழ்ச்சி சிக்கிம் மாநிலத்தின் மற்றுமொரு சுற்றுலா பார்வையிடமாகும்.
மேற்கு சிக்கிமின் பழமையான சக்தி நிலையமாக கார்சென் பவர்ஹவுஸ் உள்ளது. கடைசி அரசரின் அரசாங்கத்தினர் 70-களில் இந்த பவர்ஹவுஸை உருவாக்கினார்கள். இங்கிருந்து தான் அருகிலுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications