Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிலானி » எப்படி அடைவது

எப்படி அடைவது

பிலானி நகரை சாலை மூலமாக அடைவதுதான் சுலபமான வழி. பிலானி நகருக்கு தலைநகர் டெல்லியிலிருந்து தினத்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதோடு டெல்லி விமான நிலையத்தை அடையும் பயணிகள் சிராவா நகருக்கு பேருந்துமூலம் சென்று அதன் பிறகு சுலபமாக பிலானி நகரை அடைந்து விடலாம். இதுதவிர ஜெய்ப்பூர் நகரின் சிந்தி முகாம் பகுதியிலிருந்தும் பிலானி நகருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.