1970-ம் ஆண்டு கட்டப்பட்ட பொள்ளாச்சி ஐயப்பன் கோயில், சபரி மலை அய்யப்பன் கோயிலுடன் நிறைய ஒற்றுமைகள் கொண்டதாகக் காணப்படுகிறது. இக்கோயிலில், மூலவராக ஐயப்பன் இருந்தாலும், பிற தெய்வங்களின் சந்நிதிகளையும் காணலாம்.
ஏராளமான பக்தர்கள் இங்கு தினந்தோறும் நடைபெறும் வழக்கமான சடங்கு முறைகள், ஹோமங்கள் மற்றும் பூஜைகள் ஆகியவற்றில் கலந்து கொள்ளும் பொருட்டு, இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.



Click it and Unblock the Notifications