Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பொள்ளாச்சி » ஈர்க்கும் இடங்கள் » உடுமலைப்பேட்டை

உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி

29

பொள்ளாச்சியில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது, உடுமலைப்பேட்டை. பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய இவ்விரு நகரங்களும் இரட்டை நகரங்களாகக் கருதப்படுகின்றன்.

இதன் அழகு கொஞ்சும் இயற்கைக் காட்சிகள், ஏராளமான கோயில்கள் மற்றும் அணைகள் ஆகியவற்றால், மிகவும் பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. பிரசன்ன விநாயகர் கோயில், மாரியம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில் மற்றும் பஜனை மூர்த்தி கோயில் ஆகியவை இங்குள்ள சில புகழ்பெற்ற கோயில்களாகும்.

திருமூர்த்தி அணை, அமராவதி அணை மற்றும் காதம்பரி அணை ஆகியவை, இங்குள்ள பிரபலமான அணைகளாகும். மலையேற்றம் செல்வோர், அமராவதி அணையிலிருந்து கொடைக்கானல் வரை உள்ள ஒரு மலைப் பாதையின் வழி செல்லலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Mon
Check Out
21 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue