வட இந்திய மற்றும் காலனித்துவ கட்டிடக்கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ள புடைல் நிவாஸ், சவுஜ்ஜர் சூட் குலத்தை சேர்ந்த வம்சத்தாரான லாலா பூட்ஜி மல்லால் கட்டப்பட்டது.
நூற்றாண்டுகள் கடந்து ஒரே மாதிரியான ஆறு அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ள இந்த பழைய கட்டிடத்தை லாலா பூட்ஜி மல் தனது ஆறு மகன்களுக்காக கட்டினார். இந்த இடத்தை குளுமைப்படுத்த, இதனை சுற்றி முற்றம் போல் கட்டி, அதில் எப்பொழுதும் தண்ணீர் இருப்பது போல செய்திருக்கும் கட்டிட நேர்த்தியை இங்கு வரும் பயணிகள் வியக்கின்றனர்.



Click it and Unblock the Notifications