Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிராக்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை வழியாக பயணம் செய்ய விரும்பும் பயணிகள், சண்டிகர் மற்றும் பதான்கோட்டிலிருந்து பேருந்துகள் மூலம் எளிதாக பிராக்பூர் கிராமத்தை அடைய முடியும். அதேபோல 173 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமிர்தசரஸில் இருந்து எண்ணற்ற பேருந்துகள் பிராக்பூருக்கு இயக்கப்படுகின்றன.