Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புனலூர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது புனலூர் ரயில் மூலம்

கொல்லம்-மதுரை வழித்தடத்தில் புனலூர் நகரின் ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. தற்போது இந்த வழித்தடத்தில் நான்கு முக்கிய ரயில்கள் கடந்து செல்கின்றன. மேலும் பிற்காலத்தில் இன்னும் சில ரயில் சேவைகள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன.

ரயில் நிலையங்கள் உள்ளன புனலூர்