Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராய் பரேலி » எப்படி அடைவது

எப்படி அடைவது

உத்தரப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களான லக்னோ, அலாஹாபாத், மீரட், ஜான்சி, மற்றும் பரேலி, போன்ற நகரங்களுடன் ராய் பரேலி பேருந்து சேவைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது.