Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராய் பரேலி » வானிலை

ராய் பரேலி வானிலை

கோடைகாலம்

(மார்ச்  முதல் மே  வரை) : மார்ச் முதல் மே வரை ராய் பரேலி பகுதியில் கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில்  22°C  முதல் அதிகபட்சம் 40°C  வரை வெப்பநிலை நிலவுகிறது. மே மாதம் அதிக வெப்பமான மாதமாக காணப்படுகிறது.   

மழைக்காலம்

(ஜுலை முதல் செப்டம்பர் வரை) : ஜுலை முதல் செப்டம்பர் வரை மழைக்காலம் நீடிக்கிறது. மழைக்காலத்தில் தொடர்ச்சியற்ற கனமழையை இப்பகுதி பெறுகிறது. மேலும் இக்காலத்தில் மேகங்கள் சூழ்ந்தும், ஈரமான சுற்றுப்புறம் மற்றும் ஈரப்பதம் நிரம்பிய சூழலுடனும் இப்பகுதி  காணப்படும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை)  : நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இதமான இனிமையான சூழல் காணப்படுகிறது. குளிர்காலத்தில் 12°C  துவங்கி 20°C  வரை வெப்பநிலை நிலவுகிறது.