ராய்பூர் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Raipur, India 26 ℃ Sunny
காற்று: 6 from the ESE ஈரப்பதம்: 37% அழுத்தம்: 1016 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Wednesday 13 Dec 20 ℃ 69 ℉ 32 ℃90 ℉
Thursday 14 Dec 21 ℃ 70 ℉ 32 ℃89 ℉
Friday 15 Dec 21 ℃ 70 ℉ 32 ℃90 ℉
Saturday 16 Dec 20 ℃ 67 ℉ 31 ℃88 ℉
Sunday 17 Dec 20 ℃ 67 ℉ 29 ℃84 ℉

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலப் பருவம் ராய்பூருக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் இங்கு மே மாதம் வரை நீடிக்கிறது. கோடைக்காலத்தில் வெப்பம் கடுமையாக இருப்பதோடு  சராசரியாக 28°C முதல் 47°C வரையிலும் வெப்பநிலை காணப்படுகிறது.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை) : ஜுன் முதல் செப்டம்பர் வரை இப்பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 30°C க்கு கீழே குறைந்து காணப்படும்.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் ஜனவரி வரை) : ராய்பூர் நகரத்தில் அக்டோபர் மாதம் துவங்கி ஜனவரி வரை குளிர்காலம் நீடிக்கிறது. இப்பருவமே ராய்பூருக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் 13°C  முதல் 30°C வரை வெப்பநிலை நிலவுகிறது. இருப்பினும் ஓரளவு குளிர் தாங்கக்கூடிய உடைகளுடன் பயணிப்பது சிறந்தது.